Saturday, September 28, 2013

J.C.Daniel

From movie J.C.Daniel
Kaatre Kaatre
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/her2NsfEzWw" frameborder="0" allowfullscreen></iframe>

காற்றே காற்றே நீ மூங்கில் துலைகலில் கீதம் இசைப்பதென்ன!
வேனிற்காலங்களும் வேணுகாணங்களும் தோகை விரிப்பதென்ன!

மேகம் மேகம் அது போகும் வழிகளில் நெஞ்சம் மிதப்பதென்ன!
பூட்டி வைத்த ஒரு பூவின் கதவுகள் காற்றில் திறப்பதென்ன!

நேற்று என்பது வெறும் கனவு, இன்று என்பது புது நினைவு!
சோகம் சுமந்த தோள்களிலே சாய்ந்திட வருதே வெண்ணிலவு!

முட்டி முட்டி பால் குடிக்கும் கன்னுகுட்டி செல்லங்களும்
குட்டி குட்டி பூக்களிலே தொட்டில் கட்டும் தேன்றல்களும்
காதில் தேன்மொழி சொல்கிறதே ...காற்றே, காற்றே...

அழகிய வானம் திறக்கிறது, ஆயிரம் கிளிகள் பறக்கிறது
பழகிய கிளிகள் கிழக்கினிலே, வானவில் ஒன்று வரைகிறது
மின்மினியின் கண்களிலே நட்சத்திரமும் பூக்கிறதே
கிண்கிணியின் சந்தங்களில் கீர்த்தணங்கள் கேட்கிறதே
நேரம் வந்தது பூவாக ...காற்றே காற்றே ...

மேகம் மேகம் ...

Ammaadi Naan Ambuli thaanaa...
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/Tlp8gmjj2FA" frameborder="0" allowfullscreen></iframe>